மத்தல விமான நிலையத்தினை பார்வையிடுவதற்காகச் சென்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு, இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது.
பிரதியமைச்சர்
பிரியங்கர ஜயரத்னவின் அழைப்பிற்கிண
ங்க, தமது குழுவினர் அங்கு
சென்றிருந்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் ஜி
பெரேரா தெரிவித்தார்.
விமான நிலையத்தினை பார்வையிட்டுக்
கொண்டிருந்தபோது, அங்கு வருகைதந்த மற்றுமொரு குழுவினர் தமக்கு அச்சுறுத்தல்
விடுத்ததுடன், உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு தெரிவித்ததாகவும் அவர்
கூறினார்.
இதற்கமைய, மத்தல விமான நிலையத்தினை முழுமையாக பார்வையிடாமல், அங்கிருந்து வெளியேற நேர்ந்ததாக அஜித் ஜி பெரேரா சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment
Leave A Reply