blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, May 19, 2014

செக்றோ (SECRO) ஸ்ரீலங்கா நிறுவனத்தினால் கௌரவிப்பு


கல்முனை மீஷான் மகளிர் அபிவிருத்தி அமையத்தின் சேவையினை பாராட்டி கல்முனை செக்றோ ஸ்ரீலங்கா நிறுவனத்தினர் எவாட் வழங்கி கௌரவித்த நிகழ்வு அண்மையில் (14.05.2014 ) மீஷான் மகளிர் அபிவிருத்தி அமையத்தின் காரியலயத்தின் அதன் தலைவி ரைய்பா தலைமையில் இடம் பெற்றது.


இதில் செக்றோ ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தலைவரும் உளவள ஆலோசகருமான றினோஸ் ஹனீபா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
விஷேட அதிதிகளாக மனித வள ஸ்தாபனத்தின் கிழக்குமான பணிப்பாளர் சந்திரகாந், மீஷான் மகளிர் அபிவிருத்தி அமையத்தின் ஆலோசகர் ஸுபைர், செக்றோ ஸ்ரீலங்கா நிறுவனத்தின் கலை கலாசார பிரிவின் பொருப்பாளர் ஸாஹிர் கரீம், கல்வி மற்றும் ஆய்வுப் பிரிவின் பொருப்பாளர் ஏ.அனீஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


இதில் மகளிர் அமைப்பின் நிருவாக உத்தியோகத்தர்கள், அங்கத்தவர்கள் மற்றும் தாய்மார்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
 

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►