கூகுள் (Google) நிறுவனம் அதன் இலச்சினையில் (logo) மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.அந்த மாற்றத்தை உங்களால் இனங்கண்டு கொள்ள முடிகின்றதா?

அந்த மாற்றம் நான்காம் எழுத்தான ‘g’ மற்றும் ‘l’ ஆகிய இரு எழுத்துக்களுக்கு இடையிலான இடைவெளியை கூகுள் Google குறைத்துள்ளமையாகும்.
சிறிய திரைகளில் தெளிவாக தோன்றும் பொருட்டு குறித்த மாற்றத்தை கூகுள் நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply