கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் 2012ம் ஆண்டு வீடொன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஒருவர் என தெரியவந்துள்ளது.
இவர் வசமிருந்து குளிர்சாதனப் பெட்டி, நீர் மோட்டர் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர் லுணுவில பகுதியை சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளதோடு, இவரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
Leave A Reply